The Garland of Paraparam – 1

ஸ்ரீ தாயுமானவர் இயற்றிய

பராபரக் கண்ணி

கண்ணி – 1:

சீராரும் தெய்வத் திருவருளாம் பூமி முதல்

பார்ஆதி ஆண்ட பதியே பராபரமே.

  • சீர் ஆரும் – ஒழுங்குப்பாடு நிறைந்துள்ள.
  • பார் ஆதி – நிலவுலகு முதலாக.

விளக்கம்:

அனைத்தையும் தன்னகத்தடக்கி அனைத்துக்கும் மேலாக இருக்கும் பெரிய பொருளே, நீ ஏழு ஞான பூமிகளாக இலங்குகின்றாய். அவையாவும் ஒழுங்குப்பாடே நிறைந்திருக்கின்றன. பொன்னால் செய்த நகைகளெல்லாம் பொன் மயமாய் இருப்பது போன்று ஏழு ஞானபூமிகளிலும் தெய்விகமே திகழ்கிறது. ஜீவாத்மாக்களைப் படிப்படியாகப் பக்குவப்படுத்துதற்கென்றே அந்த ஞானபூமிகள் அமைந்திருப்பதால் அவையாவும் திருவருள் நிறைந்தவைகளாம். நமக்குக் கண்கூடாக விளங்கும் இந்த நிலவுலகம் ஏழு ஞானபூமிகளில் அடங்கியிருக்கிறது. இதன் முறையான இயக்கமே இறைவன் இதை ஆண்டுவருகிறார் என்பதற்கு அறிகுறியாகும். இதற்குத் தலைவா, கட்புலனாகின்ற இப்பாருலகின் வாயிலாகவே உன் மகிமை புலனாகிறது என்பது கருத்து.

-ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.


THE GARLAND OF PARAPARAM

By

Sri Tayumana Swami

Verse: 1

சீர்ஆரும் தெய்வத் திருவருளாம் பூமி முதல்

பார்ஆதி ஆண்ட பதியே பராபரமே.

 sErArum theivath thiruvaruLAm bUmi muthal

pArAthi Anda pathiyE parAparamE

Thou art the Lord that ruleth

The earth and the rest of elements.

Of Thy Divine Grace art they,

Oh Para Param!

-Hymns by

‘Kaviyogi’ Suddhananda Bharathi

Translation:

Adoration to Paraaparam which is at once the indefinable Absolute Reality, the governing Transcendent Reality and the gracious Immanent Reality.

-Swami Chidbhavananda.


Click here to view ‘Preface’ to THE GARLAND OF PARAAPARAM:

https://swamichidbhavananda.wordpress.com/2016/02/09/preface-to-the-garland-of-paraaparam/

(Next couplet on Wednesday 17th 2016.)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s