Category Archives: Song Review

Swamiji Birthday Article – 2017

நிறைஞானியின் லக்ஷணம்

स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव ।

स्थितधीः किं प्रभाषेत किमासीत व्रजेत किम् ॥

ஸ்திதப்ரக்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேசவ |

ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம் ||

பொருள்:

கேசவா, ஸமாதியில் நிலைத்த நிறை ஞானியின் இலக்ஷணம் யாது? உறுதியான அறிவுடையவன் எதைப் பேசுகிறான், எப்படி அமர்கிறான், எவ்வாறு நடக்கிறான்?

(ஸ்ரீமத் பகவத் கீதை – அத்தியாயம் 2, சுலோகம் 54.)

சொற்பொழிவு:

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் ஆற்றிய ஒரு சொற்பொழிவில் மேற்கூறிய சுலோகம் மற்றும் அதனைத் தொடர்ந்து பகவான் கிருஷ்ணர் அளித்துள்ள விடைகளாக இருக்கின்ற சில சுலோகங்களுக்கும் பொருள் கூறியுள்ளார்கள். சொற்பொழிவை மதுரை ஸ்ரீ சாரதா சமிதியினர் ஒலிப்பதிவு செய்துள்ளனர். Cassetteல் இருக்கின்ற ஒலிப்பதிவை Improve செய்து  எல்லோரும் கேட்டு மகிழும்படியாக http://www.soundcloud.com இணையதளத்தில் ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (11.03.2017) உங்கள் செவிக்கு விருந்தாகப் படைக்கின்றோம்.

நன்றி: மதுரை ஸ்ரீ சாரதா சமிதி

ஒலிப்பதிவு சம்பந்தமான தகவல்கள்:

1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பரமஹம்ஸர் ஜெயந்தி விழா.

இடம்: தெரியவில்லை!

(மதுரை ஸ்ரீ சாரதா சமிதி அம்பாக்கள் ஒலிப்பதிவு செய்தமையால் இந்த சொற்பொழிவு மதுரை ஸ்ரீ சாரதா சமிதியிலேயே நிகழ்த்தப்பட்டிருக்கலாம்.)

ஒலிப்பதிவைக் கேட்பதோடு நில்லாது பெரிய சுவாமிஜி வாழ்ந்து காட்டிய நெறியில் வாழ அனைவரும் முயல்வோமாக. அதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவாராக.

-Admin.


இதுவரையில் இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட ஒலிப்பதிவுகளைக் கேட்டு மகிழ Audio Gallery  click செல்லவும். [சிவப்பு நிறத்தில் தெரிகின்ற ஆங்கில வார்த்தையை click செய்யவும்.]

 

Advertisements

Holy Mother Birthday Article – 2016

ஸ்ரீ சாரதா தேவி துதி

Holy Mother Shrine Pose 1898

प्रकृतिं परमामभयां वरदां नररूपधरां जनतापहराम्।

शरणागतसेवकतोषकरीं प्रणमामि परां जननीं जगताम्॥१॥

ப்ரக்ருதிம் பரமாம் அயாம் வரதாம் நரரூபராம் ஜனதாப ஹராம் |

ரணாத ஸேவக தோஷகரீம் ப்ரணமாமி பராம் ஜனனீம் ஜதாம் || 1 ||

गुणहीनसुतानपराधयुतान् कृपयाऽद्य समुद्धर मोहगतान्।

तरणीं भवसागरपारकरीं प्रणमामि परां जननीं जगताम्॥२॥

குணஹீன ஸுதான் அபராயுதான் க்ருபயாऽத்ய ஸமுத்தர மோஹதான் |

தரணீம்  வஸார பாரகரீம் ப்ரணமாமி பராம் ஜனனீம் ஜதாம் || 2 ||

विषयं कुसुमं परिहृत्य सदा चरणाम्बुरुहामृतशान्तिसुधाम्।

पिब भृंगमनो भवरोगहरां प्रणमामि परां जननीं जगताम्॥३॥

விஷயம் குஸுமம் பரிஹ்ருத்ய ஸதா சரணாம்புருஹாம்ருத சாந்திஸுதாம் |

பிப ப்ருங்க மனோ வரோக ஹராம் ப்ரணமாமி பராம் ஜனனீம் ஜதாம் || 3 ||

कृपां कुरु महादेवि सुतेषु प्रणतेषु च।

चरणाश्रयदानेन कृपामयि नमोऽस्तुते॥४॥

க்ருபாம் குரு மஹாதேவி ஸுதேஷு ப்ரணதேஷு ச |

சரணாச்ரய தானேன க்ருபாமயி நமோऽஸ்துதே || 4 ||

लज्जापटावृते नित्यं सारदे ज्ञानदायिके।

पापेभ्यो नः सदा रक्ष कृपामयि नमोऽस्तुते॥५॥

லஜ்ஜா படாவ்ருதே நித்யம் ஸாரதே ஜ்ஞானதாயிகே |

பாபேப்யோ ந: ஸதா  ரக்ஷ க்ருபாமயி நமோऽஸ்துதே || 5 ||

रामकृष्णगतप्राणां तन्नामश्रवणप्रियाम्।

तद्भावरञ्जिताकारां प्रणमामि मुहुर्मुहुः॥६॥

ராமக்ருஷ்ண தப்ராணாம் தந்நாம ச்ரவண ப்ரியாம் |

த்பாவ ரஞ்ஜிதாகாராம் ப்ரணமாமி முஹுர்முஹு: || 6 ||

पवित्रं चरितं यस्याः पवित्रं जीवनं तथा।

पवित्रतारवरूपिण्यै तस्यै कुर्मो नमो नमः॥७॥

பவித்ரம் சரிதம் யஸ்யா: பவித்ரம் ஜீவனம் ததா |

பவித்ரதா ஸ்வரூபிண்யை தஸ்யை குர்மோ நமோ நம: || 7 ||

देवीं प्रसन्नां प्रणतार्तिहन्त्रीं योगीन्द्रपूज्यां युगधर्मपात्रीम्।

तां सारदां भक्तिविज्ञानदात्रीं दयास्वरूपाम् प्रणमामि नित्यम्॥८॥

தேவீம் ப்ரஸன்னாம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம் யோகீந்த்ர பூஜ்யம் யுகதர்ம பாத்ரீம் |

தாம் ஸாரதாம் க்தி விஜ்ஞான தாத்ரீம் யா ஸ்வரூபாம் ப்ரணமாமி நித்யம் || 8 ||

स्नेहेन बध्नासि मनोऽस्मदीयं दोषानशोषान् सगुणीकरोषि।

अहेतुना नो दयसे सदोषान् स्वाङ्के गृहीत्वा यदिदं विचित्रम्॥९॥

ஸ்நேஹேன பத்னாஸி மனோஸ்மதீயம் தோஷான் அசோஷான் ஸகுனீ கரோஷி |

அ ஹேதுனாநோ யஸே ஸதோஷான் ஸ்வாங்கே க்ருஹீத்வா யதிதம் விசித்ரம் || 9 ||

प्रसीद मातर्विनयेन याचे नित्यं भव स्नेहवती सुतेषु।

प्रेमैकबिन्दुं चिरदग्धचित्ते विषिञ्च चित्तं क्रुरु नःसुशान्तम्॥१०॥

ப்ரஸீ மாதர்வினயேன யாசே நித்யம் வ ஸ்நேஹவதீ ஸுதேஷு |

ப்ரேமைக பிந்தும் சிரக் சித்தே விஷிஞ்ச சித்தம் குரு ந: ஸுசாந்தம் || 10 ||

जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुम्

पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः॥११॥

ஜனனீம் ஸாரதாம் தேவீம் ராமக்ருஷ்ணம் ஜகத்குரும் |

பாத்மே தயோ: ச்ரித்வா ப்ரணமாமி முஹுர்முஹு: || 11 ||

துதியை இயற்றியவர்:

swami-abhedananda

சுவாமி அபேதானந்தர்

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேர்ச் சீடரான சுவாமி அபேதானந்தர் அவரது தெய்வீகத் துணைவியான அன்னை சாரதாதேவியின் மீது பாடியது இந்த துதி. அன்னையின் பெருமைகளைக் கூறி அவளை இறைஞ்சுவதாக அமைந்துள்ளது இந்த பிரார்த்தனைப் பாடல். அன்னையே நேரில் கேட்டு வாழ்த்திய பேறு பெற்றது இந்த துதி.

[20.12.2016 – அன்னையார் ஜயந்தியை முன்னிட்டு (தாமதமாக) இன்று பதிவேற்றப்பட்டுள்ளது.]